For Daily Alerts
Just In
கிருஷ்ண ஜெயந்தி... மாவிலை தோரணம் கட்டி கிருஷ்ணனை வரவேற்ற மக்கள்- வீடியோ
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களைப் போலவே சென்னையிலும் இந்த விழாவை கோலாகலமாக மக்கள் கொண்டாடினர். கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வீடுகளிலும் மக்கள் மாவிலைத் தோரணம் கட்டி, கிருஷ்ணர் பாதம் வரைந்து கொண்டாடினர்.
வீடியோ:
Comments
krishna jayanthi celebration chennai oneindia tamil videos கிருஷ்ண ஜெயந்தி சென்னை கொண்டாட்டம் ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Krishna jayanthi festival celebrated in a grand manner in Chennai.
Story first published: Friday, August 26, 2016, 16:06 [IST]