For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

வீடியோ:

English summary
According to the Chennai Met Department, there would be light to moderate showers in Chennai in the next 48 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X