For Daily Alerts
Just In
இறைவன் பேரருளால் முதல்வர் நலம்... பத்து நாட்களில் வீடு திரும்புவார் : மதுரை ஆதினம் - வீடியோ
சென்னை: முதல்வர் நல்ல உடல்நலன் பெற்று, தானாகவே உணவு உட்கொண்டு வருகிறார்கள். நன்றாகப் பேசுகிறார்கள். இறைவனது பேரருளால் மக்களுடைய தொடர் பிரார்த்தனையால் உடல்நலம் பெற்றுள்ளார்கள் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விட்டார் இன்னும் 10 நாள்களில் முதல்வர் போயஸ் தோட்டத்துக்கு திரும்பி விடலாம் என்றும் மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
jayalalitha health madurai aadheenam apollo hospital மதுரை ஆதினம் அப்பல்லோ மருத்துவமனை ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Madurai Adheenam Visited Apollo Hospitals to enquire CM Jayalalithaa's Health.CM Amma recovering well, will come home after 10 days.
Story first published: Sunday, November 6, 2016, 10:48 [IST]