• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 மணி 20 நிமிடம்.. பந்தை கீழே விழாமல் தட்டி மதுரை மாணவர் கின்னஸ் சாதனை- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் டென்னிஸ் பேட்டால் பந்தை 4 மணி நேரம் 20 நிமிடம் கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மதுரைச் சேர்ந்த கௌதம் 3ம் ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வருகிறார். இவர் பந்தை கீழே விடாமல் டென்னிஸ் பேட்டால் தொடர்ந்து 4 மணி நேரம் 20 நிமிடம் தட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் முன்னிலையில் செய்து காட்டினார். இதற்கு முன்னர் 4 மணி நேரம் 8 நிமிடங்கள் விழாமல் பந்தை டென்னிஸ் பேட்டால் தட்டியதே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்துள்ளார் கௌதம்.

English summary
Madurai Medico breaks Guinness record tapping the ball with tennis bat for 4 hours 20 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X