For Daily Alerts
Just In
கூடுதல் கட்டணம்... போதிய வசதியில்லை... கல்லூரியை முற்றுகையிட்ட மாணவர்கள்- வீடியோ
மதுரை: மதுரை அருகே கிடாரிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
வீடியோ:
Comments
madurai college students protest oneindia tamil videos மதுரை கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Madurai, students of a private polytecnic college protested against the management for collecting high fees.
Story first published: Monday, August 1, 2016, 19:01 [IST]