For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறம் செய்து பழகு.. மதுரையில் மருத்துவ பிரச்சாரத்தை துவக்கி வைத்த திரிஷா- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: மருத்துவத்தை எவ்வித பேதமுமின்றி எல்லா நோயாளிகளுக்கும் வழங்கும், 'அறம் செய்து பழகு' என்ற புதிய மருத்துவ பிரச்சாரத்தை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடங்கியுள்ளது. மதுரையில் நடந்த இதன் துவக்கவிழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டு, இந்த மருத்துவ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய திரிஷா, 'ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி மருத்துவம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக நெகிழ்ச்சியாக இருப்பதாக'த் தெரிவித்தார்.

வீடியோ:

English summary
The Meenakshi Mission Hospital in Madurai, has initiated a state-wide campaign, ‘Aram Seidhu Pazhagu’. The campaign was formally launched by actress Trisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X