For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வாங்கிய மாரியப்பன்... பெரியவடகம்பட்டி மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே, மாரியப்பனின் வெற்றியை அவரது கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

வீடியோ:

English summary
The people in Periyavadakampatti village, Salem district have celebrated paralympics gold medalist Mariappan's victory by bursting crackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X