For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை கடித்து குதறிய குரங்கு... முதுகு, தொடையில் படுகாயம்- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கொழிஞ்சிப்பட்டியில் வீட்டு வாசலில் தொட்டிலில் தூங்கிய 2 மாத ஆண் குழந்தையை குரங்கு ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதுகு, தொடை போன்ற பகுதிகளில் படுகாயமடைந்த குழந்தையை மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

வீடியோ:

English summary
Near Madurai, a monkey attacked a male baby, while he was sleeping in home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X