For Daily Alerts
Just In
தமிழகத்தில் பக்ரித் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: வீடியோ
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரித் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
பக்ரித் பண்டிகை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
வீடியோ:
Comments
English summary
TN muslims celebrated bakrid on tuesday. Special prayers were held in mosques all over the state.
Story first published: Wednesday, September 14, 2016, 14:01 [IST]