For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும், எந்தெந்த காலங்களில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதியிலும், இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதியிலும் மீன்பிடிப்பது என்பது குறித்தும், படகுகளை விடுவிப்பது குறித்தும் உரிய தீர்வு காணப்படும் என்று வெளியுறவு அமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக நாராயணசாமி கூறினார்.

நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:

English summary
Pondicherry CM Narayanasamy Press Meet About Fishermen Talks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X