For Daily Alerts
Just In
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 108 வீணை இசை கச்சேரி- வீடியோ
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று இசைப் பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்ரி தலைமையில் 108 வீணை இசைக் கச்சேரி நடைபெற்றது. மீனாட்சி அம்மன் சன்னிதியில் 108 வீணைகள் இசைக்கப்பட்டது கோவில் முழுவதும் எதிரொலித்தது. இந்த வீணை இசைக் கச்சேரி ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.