For Daily Alerts
Just In
நவராத்திரி விழா : கன்யா குழந்தைகளுக்கு பாதை பூஜை வழிபாடு - வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அருளும், தசரா விழாவான நவராத்திரியில் கன்யா குழந்தைகள் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். கன்யா பெண் குழந்தைகளுக்கு பூமாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் பூசி, கால்களுக்கு மருதாணியிட்டு மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், புத்தாடை, சீப்பு, கண்ணாடி, கண்மை, வளையல் போன்ற அழகு சாதன பொருட்கள் வழங்கப்பட்டது.