For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு - வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இத்தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

English summary
Counting of votes polled in Nellithope constituency in Puducherry will be held on Tuesday. The election officials inspected the counting centres today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X