For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக்ரம்பிரபு தயாரித்து நடிக்கும்... “நெருப்புடா”... விரைவில் ஷூட்டிங் - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: விக்ரம் பிரபு தயாரித்து நடிக்க இருக்கும் புதுப் படத்துக்கு 'நெருப்புடா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விக்ரம் பிரபு, தற்போது பர்ஸ்ட் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்தப் படத்தை அவர் தயாரிக்கிறார்.

English summary
Now, Nerupu Da is a title of an upcoming Tamil film. Vikram Prabhu, the grandson of Sivaji, known for films like Kumki and Arima Nambi, is playing the lead role in the film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X