For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பிணி போல் நடித்து... சேலம் அரசு மருத்துவமனையில் 3 நாள் குழந்தையை திருடிச் சென்ற பெண்- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கர்ப்பிணி வேடத்தில் பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் அப்பெண்ணைப் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
A three-day-old infant was allegedly stolen by an unidentified woman from the Salem government hospital despite the presence of security personnel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X