For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெல்ல மெல்ல நிறம் மாறும் ‘ரெட்லீப்’ பூக்கள்... ஊட்டியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: ஊட்டியில் தற்போது ரெட்லீப் பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. இதனால் அங்குள்ள சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் சிவப்பு போர்வை போர்த்தியது போன்று அழகாக காட்சி அளிக்கின்றன. முதலில் சிகப்பு வண்ணத்தில் தோன்றும் இவை, பிறகு மெல்ல மெல்ல பச்சை நிறத்திற்கு மாறி விடும் தன்மை கொண்டவை. எனவே, இந்த அரியவகை மலர்களை ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

English summary
In Ooty the tourists are very eager to see the colour changing red leaf flowers .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X