For Daily Alerts
Just In
பயணிகள் இறங்கிய உடன் தீப்பிடித்த எமிரேட்ஸ் விமானம் - பரபரப்பு வீடியோ
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 வகை விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பிடித்திருந்ததால், அங்கு பெரும் கரும்புகை எழுந்தது. உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எமர்ஜென்சி வாசல்கள் வழியாகவும் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
Comments
plane fire emirates flight oneindia tamil videos விமான விபத்து தீ விபத்து எமிரேட்ஸ் விமானம் ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
hundreds of passengers had a miraculous escape after an Emirates flight en route from southern India burst into flames after skidding as it landed at Dubai International Airport Wednesday.
Story first published: Thursday, August 4, 2016, 8:34 [IST]