For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய அளவிலான 6வது ஊரக விளையாட்டுப் போட்டிகள்... தமிழகம் 2வது இடம்- வீடியோ

Google Oneindia Tamil News

விருத்தாச்சலம்: விருத்தாச்சலத்தில் தேசிய அளவிலான 6வது ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 22 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 2வது நாள் நடைபெற்ற பரிசு விழாவில் ஹரியானா முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, மக்களிடையே விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆர்வம் அதிகரித்திருப்பதாக பயிற்சியாளர்கள் கருதுகின்றனர்.

வீடியோ:

English summary
In Virudhachalam the people are eagerly participate in the sports competition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X