For Daily Alerts
Just In
மறைந்த அரசியல் ஆலோசகர் சோ உடலுக்கு திருமா, வாசன் நேரில் அஞ்சலி- வீடியோ
சென்னை: மறைந்த தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82)யின் உடல், எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோரும் நேரில் சோவிற்கு நேரில் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
Comments
thirumavalavan vasan tribute cho ramaswamy chennai oneindia tamil videos திருமாவளவன் வாசன் சோ ராமசாமி மரணம் இரங்கல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The VCK president Thirumavalavan and TMC president Vasan paid homage to the veteran actor Cho Ramaswamy at his residence in Chennai.
Story first published: Wednesday, December 7, 2016, 17:17 [IST]