For Daily Alerts
Just In
கல்விக் கடன் வசூல்... ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்... போலீஸ் தடியடி- வீடியோ
சென்னை: ஸ்டேட் வங்கியில் பெறப்பட்ட கல்விக் கடனை வசூலிக்கும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னையில் ஸ்டேட் வங்கி தலைமையகத்தில் போராட்டம் நடைபெற்றது. திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்டேட் வங்கி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Comments
state bank of india protest chennai oneindia tamil videos ஸ்டேட் வங்கி சென்னை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Demanding action against State Bank of India officials and a private company for allegedly abetting the suicide of a 23-year-old engineering graduate in Madurai recently, members of Democratic Youth Federation of India and Students’ Federation of India staged a protest in Chennai.
Story first published: Thursday, July 21, 2016, 18:29 [IST]