For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி நாளில் ‘ஊர்வலமாக’ச் சென்று வேட்புமனு தாக்கல் செய்த நாராயணசாமி- வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அம்மாநில முதல்வரும், திமுக - காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமி, தட்டாஞ்சாவடி சந்திப்பில் இருந்து ஊர்வலமாகச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister V. Narayanasamy filed his nomination on Wednesday, the last date for filing, to contest the by-election from Nellithoppu Assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X