For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்... சூறாவளியாய் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் நாராயணசாமி- வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு அடுத்தமாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். 'பிரச்சாரத்தின் போது மக்கள் தங்களுக்கு நல்ல வரவேற்பு தருவதாகவும், இதனால் தங்களது வெற்றி உறுதி' என்றும் அவர் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

English summary
The Pudcherry Nellithoppu congress candidate and chief minister Narayanasamy is continuously campaigning in the constituency for by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X