For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழிக்குப் பழி : சேலம் ரவுடி வளர்த்தி விஜயன் மர்மநபர்களால் வெட்டிக்கொலை - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வளத்தி விஜி என்கிற விஜயகுமார். பிரபல ரவுடியான. இவர், கடந்த 2 ஆண்டுகளாக சேலத்தில் உள்ள தனியார் பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். ஒரு கொலை வழக்கில் விஜயகுமார் கைதாகி ஜாமீனில் தற்போது வெளிவந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஆறு மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் விஜயகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

English summary
Police said Vijay alias Vijaya Kumar, A famous Rowdy was hacked to death by a six-member rival gang in full public view in Salem on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X