For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயிலாப்பூரில் மாநகர பேருந்து மோதி மாணவர் பலி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் மாநகர பேருந்து மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் பலியானார். அவருடன் சென்ற நண்பர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். மாணவரின் உடலை, அடையாறு போக்குவரத்து போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் துரைசாமியை கைது செய்தனர்.

வீடியோ

English summary
A class 12 boy riding pillion on his friend two-wheeler, died after he was fatally knocked down by a speeding MTC in Mylapore on Wednesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X