For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆபரேஷன் தலாஷ்"... மாயமான ஏஎன்-32 விமானத்தைத் தேடும் பரப்பளவு அதிகரிப்பு... ஐஜி தகவல்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த 22ம் தேதி வங்கக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிக்கு 'ஆபரேஷன் தலாஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தை தேடும் பரப்பளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The search for Indian Air Force’s missing AN-32 aircraft continues in the expanded area, the Coast Guard announced on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X