For Quick Alerts
For Daily Alerts
Just In
“மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ்” அறிமுக விழா... ஷேவாக், சிம்பு, அனிருத் பங்கேற்பு- வீடியோ
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 'மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ்' அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு அந்த அணியின் லோகோவை வெளியிட்டார் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய ஷேவாக். இந்த விழாவில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
Comments
English summary
The logo of the Madurai Super Giants, a raging bull was released by Virender Sehwag.