For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேய்முகத்திற்கு பைபை... கோலிவுட்டை பிடித்துள்ள ‘மூன்று முகம்’ மோகம்... ஹீரோக்கள் ஆர்வம்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: விகரம்குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்த 24 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்ற ஹீரோக்களுக்கும் மூன்று வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய் இன்னும் பெயரிடப்படாத தனது புதிய படத்திலும், சிம்பு தனது அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்திலும், எஸ்.ஜே.சூர்யா தனது நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் மூன்று வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Director Adhik Ravichander of ‘Trisha Illana Nayanthara’ fame has started his next with Simbu playing triple roles including a villain in ‘Anbanavan Asaradhavan Adangadhavan’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X