For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பூரண நலம் பெற வேண்டி... சிவகங்கையில் 1008 தீச்சட்டி, காவடி எடுத்து சிறப்பு வழிபாடு- வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணமடைய அதிமுகவினர் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் அதிமுகவினர் 1008 தீச்சட்டிகள் எடுத்தும், காவடி தூக்கியும் ஜெயலலிதாவின் உடல்நலத்திற்காக வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்களும், அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.

வீடியோ:

English summary
Sivagangai ADMK partymen performed a special pooja for Tamilnadu chief minister Jayalalithaa's speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X