For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரியில் குடியிருப்புக்குள் குடியேறிய 23 பாம்புகள் - வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பழையபேட்டை, மாதேப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி, ஜி.நாகமங்கலம், திம்மாபுரம், திப்பனப்பள்ளி, குண்டலப்பட்டி, சமத்துவபுரம், குந்தாரப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, பையூர், ராஜாஜி நகர், மோடிகுப்பம், மல்லப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் அடிக்கடி பாம்புகள் புகுவது உண்டு. கடந்த, 5 முதல், 17 வரை புகுந்த, 12 மலைப்பாம்பு, 4 நாகப்பாம்புகள், 4 மண்ணுளி பாம்பு, 3 கண்ணாடி விரியன் என, மொத்தம், 23 பாம்புகளை கிருஷ்ணகிரி வனச்சரகர் நாகேஷ் தலைமையிலான வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்
Comments
English summary
23 snakes into human habitations were rescued here in the past few days by a team liaised with the Forest Department in Krishnagiri.
Story first published: Saturday, November 19, 2016, 19:18 [IST]