For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்... மதுரையில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: சமூகநலத்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்தான் வீதி நாடகமும், பேரணியும் நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட இந்த வீதி நாடகத்தில் மாணவிகள் கலந்து கொண்டனர். அதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் மக்கள் பங்கேற்றனர்.

வீடியோ:

English summary
In Madurai the street plays were held to create awareness against child abuse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X