For Daily Alerts
Just In
சென்னை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்... அரசாணை வெளியீடு- வீடியோ
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் சென்னை, சேலம், கோவை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
Comments
tamil nadu local body election october oneindia tamil videos பெண் தமிழகம் உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
For the first time in its history, Tamil Nadu will have six women mayors and 62 municipal chairpersons from this October.
Story first published: Friday, September 23, 2016, 12:59 [IST]