For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா நலமாக இருப்பதாக சொன்னார்கள்: தா.பாண்டியன்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியவர்களை நாங்கள் சந்தித்து பேசினோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்திக்கவில்லை, ஆனால், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அவரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தெரிவித்தனர் என சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பின் பேட்டியளித்த தா.பாண்டியன் கூறியுள்ளார்.

வீடியோ

English summary
CPI leader Tha Padian visited Apollo hospitals and enquired about the health of CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X