For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு சாக்கடை வீசப்பட்ட 8 மாதப் பெண் குழந்தை... மக்கள் அதிர்ச்சி- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் சாக்கடை ஒன்றில் 8 மாத பெண் குழந்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Near Theni, 8 months old girl baby body was found in a ditch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X