For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்லா நோட்டுகளை மாற்ற கமிஷன் கேட்கும் வங்கி ஊழியர்கள்... தேனி விவசாயிகள் ஷாக்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் இயங்கி வரும் கனரா வங்கி ஒன்றில் கமிஷன் வாங்கிக் கொண்டு செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் மாற்றித் தருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகள் அதிகம் உள்ள தங்களது கிராமத்தில், வங்கி ஊழியர்களின் இந்த முறைகேடான செயலால் விவசாயத்திற்கு பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Near Theni the people are alleging that the bank employees are asking commission to exchange old Rs. 500 and 1000 notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X