For Quick Alerts
For Daily Alerts
Just In
ஈரோடு 200 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்.. பல ரயில்கள் தாமதம்- வீடியோ
ஈரோடு: ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் இன்று காலை ஈரோட்டிலிருந்து 200 பயணிகளுடன் கிளம்பிய சிறிது நேரத்தில் தடம் புரண்டது. இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments
English summary
Train derailed near Erode which was causing inconvenience to passengers.
Story first published: Saturday, September 3, 2016, 17:27 [IST]