For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்... சட்டசபையின் கவுரவத்திற்கு இழுக்கு... வைகோ ஆதங்கம்- வீடியோ
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "திமுக ஆட்சியின் போது அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றினார்கள். தற்போது அதிமுக ஆட்சியின் போது திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றி வருகின்றனர். இப்படி மாறி, மாறி செய்வது சட்டசபைக்கு கவுரவம் அளிக்காது" என்றார். மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடியோ:
Comments
vaiko mdmk dmk mla suspension oneindia tamil videos வைகோ மதிமுக திமுக சஸ்பெண்ட் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The MDMK general secretary Vaiko has requested the assembly speaker to cancel the suspension of DMK MLA's.
Story first published: Thursday, August 18, 2016, 12:30 [IST]