For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையை சின்னாபின்னமாக்கிய வர்தா புயல்: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து சென்றதும் சென்றது தலைநகரம் அலங்கோலமாகிவிட்டது.

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது சென்னையில் கனமழை பெய்ததுடன் காற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.

English summary
Cyclone Vardah has caused maximum damage to Chennai while making landfall on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X