For Quick Alerts
For Daily Alerts
Just In
எல்லையில் பதற்றம்... ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு - வீடியோ
ஊட்டி: கேரளா, கோவையில் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டது, காஷ்மீர் எல்லையில் எழுந்துள்ள போர் பதற்றம் காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
army camp wellington security oneindia tamil videos ராணுவ முகாம் வெலிங்டன் ஐஎஸ் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Wellington military training camp full Security in Coonoor.
Story first published: Wednesday, October 5, 2016, 11:52 [IST]