விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்களும் லேட்டா வருவோம்.. வந்தாலும் கரெக்டா அடிப்போம்ல.. ராஜேந்திர பாலாஜி வாவ் பதிலடி!

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிச்சிருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

[எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா?- துரைமுருகன்]

மோடியிடம்

மோடியிடம்

அப்போது அவர் கூறுகையில் நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிச்சிருவோம். மோடி என்ன வேறு நாட்டு பிரதமரா. மாநிலத்திடம் தேவையானதை மோடியிடம் தான் கேட்க வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அதிமுகவில் இருந்து போனவர்களை மட்டுமே நாங்கள் அழைத்தோம். அதை தெளிவாக கூறிவிட்டோம். எங்கள் இலக்கு 8 தொகுதிகள் அல்ல என்றும் 20 தொகுதிகள் என்றும் முதல்வர், துணை முதல்வர் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தாமதம்

தாமதம்

சென்னையில் 2.0 பட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் 2.0 திரைப்படம் ஏன் தாமதமாகிறது என எல்லோரும் கேட்கிறார்கள்.

பாக்கி

பாக்கி

லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும் என்று ரஜினி தெரிவித்தவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ரஜினி நான் படத்தை சொன்னேன் என்று கூறிவிட்டு வந்தாச்சு, வெற்றி உறுதியாகிடுச்சு, ஹிட்டாக்க வேண்டியது தான் பாக்கி, மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டாகிடும் என்றார்.

English summary
Minister Rajendra Balaji says that we will too hit correctly if we are late.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X