வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் பழைய படி முதலிடத்திற்கு வந்த அமெரிக்கா.. குறைந்த இந்தியா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.4 கோடியாகும்.

உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.48 கோடியாகும்.

5.4 crores people were affected because of corona

இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,324,019 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.81 கோடியாகும்.

இதுவரை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,676 ஆகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியாகும்.

இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.51 லட்சமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,845,617 ஆகும். இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சமாகும்.

இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம் இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்

பிரேசிலில் கொரோனாவுக்கு 5,863,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரைஇறந்தவர்களின் எண்ணிக்கௌ 1.65 லட்சமாகும். அமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.35 லட்சமாகும்.

English summary
So far 5.4 crores people were affected for Coronavirus. 1,324,019 people were died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X