வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெல்ல வேண்டும் என்று அரபு நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Arab American Institute நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 59% அரபு அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். டொனால்ட் டிரம்ப்-க்கு 35% அரபு அமெரிக்கர்கள் வாக்களிக்க உள்ளதாக கூறியிருக்கின்றனர்.

59% of Arab Americans plan to cast vote for Joe Biden

அமெரிக்காவில் அரபு அமெரிக்கர் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு டிரம்ப் நிர்வாகம் உரிய முறையில் தீர்வு காணவில்லை என்பது இவர்களது ஆதங்கம். மேலும் 80% அரபு அமெரிக்கர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்... வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்... இந்த 10 மாகாணங்கள்...! அமெரிக்க அதிபர் தேர்தல்... வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்... இந்த 10 மாகாணங்கள்...!

மிக்சிகன், ஓஹியோ உள்ளிட்ட சில மாகாணங்களில் அரபு அமெரிக்கர்கள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளனர். 1.7% முதல் 2% வாக்காளர்களாக அரபு அமெரிக்கர்கள் உள்ளனர்.

English summary
According to the survey, 59% of Arab Americans plan to cast vote for Joe Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X