வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.. டிரம்ப் பதவி நீக்க விவாதத்தில் எம்.பி.ஆவேசம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம் நடக்கிறது என்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீது விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. போதிய உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், டிரம்ப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்.

 Debate over Trump’s impeachment is taking place at “an actual crime scene”, says Rep Jim McGovern

இந்நிலையில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் பேசுகையில், அமெரிக்கா தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் பதிலடி கொடுக்க வேண்டும். உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம் நடக்கிறது.

டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கியது விவாதம் டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கியது விவாதம்

ஜனநாயக செயல்முறையின் ஒருமைப்பாட்டை டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தில் தலையிட்டிருக்கிறார். அரசின் நடவடிக்கையை சீர்குலைப்பதிலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பங்கு உள்ளது. எனவே டிரம்பை பதவியில் இருந்து நாம் நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதுவே என் கருத்து என்று ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் கூறினார்.

English summary
America was attacked and America must respond. My remarks on why we must impeach and remove Donald Trump for his role in threatening the integrity of the democratic process, interfering with the peaceful transfer of power, and imperiling a coequal branch of government. says Rep Jim McGovern
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X