வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump posted a picture of himself as Rocky |அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரபல குத்துச்சண்டை வீரர் ராக்கி பால்போவாவை போல் தன்னை சித்தரித்து கொண்டு ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

    ஹாலிவுட் நடிகர் சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் குத்துச் சண்டை வீரர் ராக்கி பால்போவாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார். அந்த ராக்கி படத்தின் போஸ்டரில் சில்வஸ்ட்டர் கம்பீரமாக இருந்தார்.

    அந்த படத்தின் போஸ்டரில் ஸ்லாலோனின் தலையை கட் செய்து விட்டு தனது தலையை டிரம்ப் இணைத்துவிட்டார். இதையடுத்து இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    இனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்?இனி இப்படி நடக்க கூடாது.. ஜார்க்கண்டை வெல்ல வேண்டும்.. மொத்தமாக இறங்கும் பாஜக தலைகள்.. ஆனால்?

    லைக்ஸ்

    லைக்ஸ்

    இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரது புகைப்படத்துக்கு ஏராளமானோர் லைக்குகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு அதிபர் இது போன்று செய்யலாமா என கேட்டும் சிலர் ட்வீட்களை அனுப்பியுள்ளனர்.

    சூப்பர்

    வெள்ளை மாளிகையில் ஒரு குத்துச் சண்டை வீரர் இருக்கிறாரே. சூப்பர் அதிபர் டிரம்ப்.

    ரியாலிட்டி

    எதிர்ப்பார்ப்புகளும் ரியாலிட்டியும்...

    நன்றி

    எங்களுடைய சாம்பியனாக இருப்பதற்கு மிகவும் நன்றி. அமெரிக்கர்கள் முதலில் வாருங்கள்.

    English summary
    American President Donald Trump posed as a Wrestler goes viral in social medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X