வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே

Google Oneindia Tamil News

Recommended Video

    Kim Jong-un invites Trump | வடகொரியா வருமாறு டிரம்புக்கு கிம் ஜாங் அழைப்பு

    வாஷிங்டன்: வடகொரியாவுக்கு இப்போது செல்ல விருப்பம் இல்லை என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    அணு ஆயுத கேரிக்கை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்தார்.

    Donald Trump says that he is not willing to travel to North Korea

    இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நட்புறவு நீடிக்கிறது.

    ஆனால் இதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. மிகவும் குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்போது உள்ள சூழலை பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன்.

    கிம் ஜாங் உன்னும் அமெரிக்கா வர விரும்புவார் என நம்புகிறேன். ஆனால் அது இப்போது இல்லை. நான் இதை செய்ய சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    English summary
    American President Donald Trump says that he is not willing to travel to North Korea at present despite President Gim Jung Un invites.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X