வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக மோசமான பேரழிவை எதிர்கொண்டிருப்பது அமெரிக்காதான். கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துவிட்டனர்.

First Coronavirus Vaccine Administered in US

நாள்தோறும் 2 லட்சத்தை தொடுகிறது கொரோனா பாதிப்பு. இந்த நிலையில் அமெரிக்காவில் ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்புரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு

இதனையடுத்து அமெரிக்காவில் இன்று செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. Long Island Jewish Medical Center-ல் பணிபுரியும் சாண்ட்ரா லிண்ட்சே என்ற செவிலியர்தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

First Coronavirus Vaccine Administered in US

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

English summary
A nurse in New York became the first person in US to receive the coronavirus vaccine today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X