வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் மரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் சீனியர் மரணம்

    வாஷிங்டன்: அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் வாக்கர் புஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

    ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ் ரீகனுக்குப் பிறகு அமெரிக்க அதிபரானவர்.

    Former US president Geogre W Bush dies

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புஷ் ஏப்ரல் 23ம் தேதி முதலே அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். இவரது மனைவி பார்பரா புஷ் இறந்தது முதலே புஷ்ஷின் உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.

    வயோதிகமும் உடன் சேர்ந்து கொள்ள பல்வேறு உடல் உபாதைகளுடன் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார் புஷ். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புஷ் மரணமடைந்தார்.

    நீண்ட வயதான உயிர் வாழும் முன்னாள் அதிபர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜார்ஜ் புஷ் என்பது நினைவிருக்கலாம். இவரது மகன் ஜார்ஜ் புஷ் ஜூனியரும் அமெரிக்கா அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former President of the United States of America, George H W Bush has passed away . He was 94.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X