வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் பொறுப்பேற்கிறார்.. மெக்கார்த்தி எம்பி

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம் நடந்தது என்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தீவிரமாக நடந்தது. போதிய உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

House Minority Leader McCarthy: Trump bears responsibility for Capitol attack

விவாவதத்தின் போது அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் பேசுகையில், அமெரிக்கா தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள்

பதிலடி கொடுக்க வேண்டும். உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம் நடக்கிறது.

House Minority Leader McCarthy: Trump bears responsibility for Capitol attack

ஜனநாயக செயல்முறையின் ஒருமைப்பாட்டை டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தில் தலையிட்டிருக்கிறார் என்றும்
அரசின் நடவடிக்கையை சீர்குலைப்பதிலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பங்கு உள்ளது. எனவே டிரம்பை பதவியில் இருந்து நாம் நீக்க தீர்மானம் நிறைவேற்ற

வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது! வரலாற்று நிகழ்வு.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

வேண்டும். இதுவே என் கருத்து என்று ஜனநாயக கட்சி எம்பி ஜிம் மெகாகவர்ன் கூறினார்.

English summary
House Republican Leader Kevin McCarthy says President Trump is responsible for the deadly Capitol attack last week, but that impeaching him would be a "mistake."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X