வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறும்புக்கார நாசா.. ஹாலோவின் தினத்தையொட்டி வெளியிட்ட சூரியன் புகைப்படம்.. செம்ம வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பேய்களை விரட்டியடிக்கும் ஹாலோவின் தினத்தையொட்டி நாசா கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்ட சூரியனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

கெட்ட ஆவிகள், தீய சக்திகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் என்ற திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

NASA shared a photo of the sun looking a lot like a giant flaming jack-o-lantern

இந்த நாளில் மக்கள் மாறுவேடங்களில் வந்து பயமுறுத்துவார்கள். பேய்களைப்போல் வேஷம் அணிந்து மேற்கத்திய நாடுகளில் விளையாடி மகிழ்வார்கள். அத்துடன் ஹாலோவின் திருவிழாவை ஒட்டி விதவிதமான பூசணிக்காய்களை அடுத்தவர்களை பயமுறுத்தும்விதமாக பூசணிக்காய்களை மக்கள் அலங்கரிப்பார்கள்

உமா மகேஸ்வரியை கொல்லவே இல்லை என்று சாதித்த சீனியம்மாள்.. கணவருடன் சேர்த்து கைது!உமா மகேஸ்வரியை கொல்லவே இல்லை என்று சாதித்த சீனியம்மாள்.. கணவருடன் சேர்த்து கைது!

இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் சுவாரஸ்ய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டதாக கிண்டலாக குறிப்பிட்டு நாசா இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி எடுக்கப்பட்டதாகும்.

English summary
NASA has shared a photo on Facebook and Twitter of the sun looking a lot like a giant flaming jack-o'-lantern. The face is the result of active regions of the sun burning more brightly than others, NASA said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X