வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிம் ஜாங் உன் கட்டுப்பாட்டில்தான் வடகொரியா ராணுவம் இன்னமும் இருக்கிறது: யு.எஸ். மூத்த ராணுவ தளபதி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கட்டுப்பாட்டில்தான் அந்நாட்டு ராணுவம் இன்னமும் செயல்பட்டு வருகிறது என்று அமெரிக்காவின் மூத்த ராணுவ தளபதி ஜான் ஹைடன் கூறியுள்ளார்.

Recommended Video

    சுற்றி நிற்கும் எதிரிகள்.. அண்ணனைப் போல அசகாயம் காட்டுவாரா கிம் தங்கை!

    கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது; அவர் கவலைக்கிடமாக உள்ளார் என்கின்றன சர்வதேச ஊடகங்களின் செய்தி. அத்துடன் புதிய வடகொரியாவின் அதிபர் யார் என்கிற விவாதமும் நடத்தப்பட்டு வருகிறத.

    North Koreas Kim Still in Full Control of Military, says Pentagon

    அதிகாரத்தைக் கைப்பற்ற கிம் பரம்பரையில் மோதல்கள் வெடிக்கும்; வன்முறைகள் தலைதூக்கும் எனவும் ஆரூடங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வடகொரியா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    அண்டை நாடான தென்கொரியாவும் அப்படி எதுவும் தெரியவில்லை என்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் விமான படை தளபதி ஜான் ஹைடன், வடகொரியாவின் ராணுவத்தை தற்போது வரை கிம் ஜாங் உன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல் பற்றி எதுவுமே கூற முடியாது என கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி - ஸ்டாலின் கடும் கண்டனம்தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி - ஸ்டாலின் கடும் கண்டனம்

    ஏற்கனவே கிம் ஜாங் குறித்து இதெபோல பலமுறை தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் இதுவும் வதந்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    English summary
    US Army official said that no intelligence to confirm or deny media reports that North Korean leader Kim Jong Un was seriously ill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X