வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: இண்டியானா, கென்டகி மாகாணங்களில் வாக்குப் பதிவு நிறைவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இண்டியானா, கென்டகி மாகாணங்களில் சில பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 6 மணிக்கு முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

US Presidential Election 2020: First Polls Close in Indiana, Kentucky

அமெரிக்காவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு, முடிவுகள் அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இண்டியானா, கென்டகி மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி இரவு 6 ம்ணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.

வெற்றி பெறுவது எளிது... தோல்வி அடைவது அவ்வளவு எளிதானது அல்ல.. டொனால்ட் டிரம்ப்வெற்றி பெறுவது எளிது... தோல்வி அடைவது அவ்வளவு எளிதானது அல்ல.. டொனால்ட் டிரம்ப்

இதே மாகாணங்களில் சில பகுதிகளில் இரவு 7 மணிக்குதான் வாக்குப் பதிவு முடிவடையும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

English summary
US Presidential Election 2020: First Polls Close in Indiana, Kentucky
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X